Search This Blog

Monday, July 16, 2012

நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்

தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள்(ம)செய்தித்துறையால்
வழங்கப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட
தமிழறிஞர்களின் நூல்கள்
01. திரு. ஜலகண்டபுரம் ப.கண்ணன்
02. பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்
03. திரு. விந்தன்
04. திரு. சக்திதாசன் சுப்பிரமணியன்
05. திரு. சு.சமுத்திரம்
06. திரு. வல்லிக்கண்ணன்
07. உடுமலை நாராயண கவி
08. திரு. தொ.மு.சி.ரகுநாதன்
09. டாக்டர் ந.சஞ்சீவி
10. பண்டிதர் க.அயோத்திதாசர்
11. கவிஞர் பெரியசாமித்தூரன்
12. திரு. லா.ச.ராமாமிர்தம்
13. திரு. நா.வானமாமலை
14. பேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார்
15. புலவர் முகமது நயினார் மரைக்காயர்
16. கோவை இளஞ்சேரன்
17. சதாவதானி செய்குதம்பிப் பாவலர்
18. முல்லை முத்தையா
19. பேராசிரியர் ந.சுப்புரெட்டியார்
20. அவ்வை தி.க.சண்முகம்
21. கவிஞர் எஸ்.டி.சுந்தரம்
22. கவிஞர் மீரா
23. டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
24. பாவலேறு பெருஞ்சித்திரனார்
25. பம்மல் சம்பந்த முதலியார்
26. பாலூர் கண்ணப்பமுதலியார்
27. புலவர் த.கோவேந்தன்
28. பாவலர் நாரா.நாச்சியப்பன்
29. என்.வி.கலைமணி
30. திரு. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
31. திரு. இராய சொக்கலிங்கம்
32. பூவை.எஸ்.ஆறுமுகம்
33. திரு. அ.க.நவநீதகிருட்டிணன்
34. கவிஞர் முருகு சுந்தரம்
35. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
36. வடுவூர் துரைசாமி அய்யங்கார்
37. திரு. சின்ன அண்ணாமலை
38. திரு. அ.சிதம்பரநாதன் செட்டியார்
39. திரு. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.)
40. கவிஞர் கருணானந்தம்
41. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
42. ஔவை.சு.துரைசாமிப் பிள்ளையவர்கள்
43. திரு.சி.பி.சிற்றரசு
44. திரு.கி.வா.ஜகந்நாதன்
45. குன்றக்குடி அடிகளார்
46. திரு. நா.பார்த்தசாரதி
47. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி)
48. புலவர் கா.கோவிந்தன்
49. டாக்டர் மா.இராசமாணிக்கனார்
50. திரு. எஸ்.எஸ்.தென்னரசு
51. திரு. சா.விஸ்வநாதன்(சாவி)
52. புலவர் குலாம் காதிறு நாவலர்
53. உவமைக்கவிஞர் சுரதா
54. திரு.கி.ஆ.பெ.விசுவநாதம்
55. கவிஞர் அ.மருதகாசி
56. திரு. நாரண துரைக்கண்ணன்
57. திருக்குறளார் முனுசாமி
58. டாக்டர் வ.சுப.மாணிக்கம்
59. கவிஞர் வாணிதாசன்
60. கவிஞர் வயலூர் சண்முகம்